கருணாநிதி உயிரிழந்ததையடுத்து புதுச்சேரியில் நாளை அரசு பொது விடுமுறை!

திமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்ததையடுத்து புதுச்சேரியில் நாளை அரசு பொது விடுமுறை என்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment