கருணாநிதி இறந்ததை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த திமுக தொண்டர் மரணம் …!

திமுக தலைவர் கருணாநிதி இறந்ததை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த போது கரூர் மாவட்டம் புலியூரை அடுத்த காளிபாளையத்தில் திமுக தொண்டர் முருகேசன் (வயது 75)  மாரடைப்பால மரணம் அடைந்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment