உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதில் அதிமுகவுக்கு பயம் இல்லை! அமைச்சர் கடம்பூர் ராஜூ 

உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதில் அதிமுகவுக்கு தயக்கம் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ  தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ  கூறுகையில் தேர்தலை கண்டு அதிமுக என்றும் பயந்தது கிடையாது.உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதில் அதிமுகவுக்கு தயக்கம் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ  தெரிவித்துள்ளார்.

Leave a Comment