இன்றைய(ஜூலை 9) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

இன்றைய(ஜூலை 9) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்:

பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கிறது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.71.12 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment