இந்தியாவில் மட்டும் அல்ல …!ஆசியாவிலும் மெர்சல் தான் சிறந்த படம் …!எப்படி தெரியுமா ?

ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக முன்னணி நடிகர் விஜய் நடிக்கிறார்.விஜய் பிறந்த 21 ஆம் தேதி படத்தின் முதல் தோற்றப் படம்(FIRST LOOK) வெளியிடப்பட்டது.

கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய்,சமந்தா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மெர்சல் ஆகும்.

 

தற்போது வரை  படம் பல்வேறு சாதனையும் விருதுகளையும் வென்று இருந்தது. இந்நிலையில் தற்போதும்  இளைய தளபதி விஜய் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தென்கொரியாவில் நடைபெற்ற  சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தை ஆசியாவின் சிறந்த படங்களின் வரிசையில் தேர்வு செய்து திரையிட்டனர்.இந்த தகவலை படத்தில் தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment