“பொய் சொல்லும் முதலமைச்சர்”

மேற்குவங்காள முதல்வர் மம்தா பனர்ஷி தான் அமெரிக்காவின் சிகாகோ நகருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இந்நிலையில், மம்தா குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் சிகாகோ செல்ல அனுமதி கேட்டு, மம்தாவிடமிருந்து எவ்வித மனுவும் தங்களுக்கு வரவே இல்லை என்று இந்திய வெளியுறத்துறை செயலாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.ஒரு முதல்வர் ஏன் இப்படி வாய் குசாமல் பொய் சொல்கிறாரா என்று மக்களை கேள்வியெழுப்ப வைத்துள்ளது..

DINASUVADU