கிருஷ்ணகிரி கே.ஆர்.பி நீர்த்தேக்கத்தின்  மதகுகளை மாற்றியமைப்பதற்கான டெண்டரை எதிர்த்து தொடர்ந்த மனு தள்ளுபடி !

67

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி நீர்த்தேக்கத்தின்  மதகுகளை மாற்றியமைப்பதற்கான டெண்டரை எதிர்த்து தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இது தொடர்பாக மணிவேல் என்பவர் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி நீர்த்தேக்கத்தின் மதகுகளை மாற்றியமைப்பதற்கான ரூ.3 கோடி மதிப்பிலான டெண்டருக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்தார் .அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம்  மனுவை தள்ளுபடி செய்தது .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.