#Breaking: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு – உச்சநீதிமன்றத்தில் வழக்கு

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த மசோதா நாடாளுமன்றங்களின் இரு அவைகளிலும் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த … Read more

பாஜக கூட்டணிக்கு ஆளுநர் அனுமதி அளித்த விவகாரம் ! உச்சநீதிமன்றத்தில் மனு 

ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரி  உச்சநீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றார்கள்.இவர்களுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.திடீரென்று அங்கு அரசியல் மாற்றம் ஏற்பட்ட நிலையில்  காங்கிரஸ்,தேசிய வாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா பாஜக அரசை விமர்சனம் செய்து வருகின்றது. இந்த நிலையில்  மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜக கூட்டணிக்கு ஆளுநர் அனுமதி அளித்த விவகாரம் தொடர்பாக  ஆளுநரின் … Read more