திருடி விட்டு ஜன்னல் வழியே தப்பிக்க முயன்று சிக்கிக்கொண்ட திருடன் – வீடியோ உள்ளே..!

ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவிளுக்குள் இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் பணத்தை திருடுவதற்காக பாப்பராவ் எனும் 30 வையாது இளைஞன் ஒருவன் உள்ளே சென்றுள்ளான். திருடி விட்டு சுவரில் உள்ள சிறிய ஜன்னல் மூலமாக வெளியே வர முயற்சித்துள்ளார். ஆனால் வெளியே வரமுடியாமல் இவர் சிக்கிக் கொண்டுள்ளார். அருகிலிருந்து மக்கள் அவ்விடத்திற்கு வந்ததும் பாப்பாராவ் தன்னை காப்பாற்றுமாறு கதறியுள்ளான். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். போலீசார் பாப்பராவ் … Read more

கழிவறையில் குழந்தை பெற்று ஜன்னல் வழியாக தூக்கி வீசிய இந்திய பெண் – அமெரிக்காவில் அதிர்ச்சி!

கழிவறையில் குழந்தை பெற்று ஜன்னல் வழியாக தூக்கி வீசிய இந்திய பெண், அமெரிக்காவில் நடந்துள்ள அதிர்ச்சி சம்பவம். அமெரிக்காவில் நியூயார்க் மாநிலத்தில் உள்ள குயின்ஸ் எனும் நகரத்தில் 23 வயதான இந்தியாவை சேர்ந்த இளம்பெண் சபீதா துக்ராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நியூயார்க்கில் ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் பணி புரியக்கூடிய சக ஊழியர்களுடன் இவர் உல்லாசமாக இருந்ததால், இவர் கற்பமாகியுள்ளது, இது இவரது பெற்றோர்களுக்கும் தெரிந்துள்ளது. … Read more

ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் ஜன்னலில் விரிசல்..! அதிர்ந்து போன பயணிகள்..!

மும்பை-டெல்லி ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஜன்னலில் விரிசல் ஏற்பட்டு இருந்த புகைப்படத்தை  விமானத்தில் பயணம் செய்த ஒருவர் பகிர்ந்துள்ளார். இதற்கு விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. அதில் “பாதுகாப்பு என்பது எங்களது மிகுந்த அக்கறை, எந்த நேரத்திலும் விமான நிறுவனம் அதனுடன் சமரசம் செய்யாது. தேவையான நடவடிக்கைகளுக்காக நாங்கள் இதை சம்பந்தப்பட்ட தலைவரிடம் நிச்சயமாக தெரிவிப்போம். இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு  வருந்துகிறோம் ” என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு விமானம் நடுவானில் இருக்கும்போது ஒரு ஜன்னல் முற்றிலுமாக … Read more

விமான ஜன்னலை திறந்த பெண் கைது..! தாமதமாக புறப்பட்ட விமானம்

சீனாவின் யூஹன் நகரிலிருந்து லன்ஹூ நகருக்கு புறப்பட விமானத்தில் ஜன்னல் கதவுகளை திறந்தால், பெண் பயணி ஒருவரை கைது செய்துள்ளனர். சீனாவின் யூஹன் நகரிலிருந்து லன்ஹூ நகருக்கு விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், விமான பணிப் பெண்கள் சீட் பெல்ட்களை அணிய மற்றும் ஜன்னல் மூடப்பட்டுதுள்ளதை ஊறுதிப்படுத்துமாறு அறிவித்தனர். இந்த நிலையில், விமானத்தில் இருந்த பெண் பயணி ஒருவர், தனது இருக்கைக்கு அருகில் இருந்த அவசர வழி ஜன்னலை திறந்து வைத்திருந்துள்ளார். இதைக் கண்ட விமானப்பணிப் … Read more