சில்க் ஸ்மிதா பயோபிக்:சில்க் ஸ்மிதாவாக நடிகை ஸ்ரீரெட்டி.?

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகை ஸ்ரீரெட்டி நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா .இவர் 1996-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் “டர்ட்டி பிக்சர்” என்ற பெயரில் படமாக்கப்பட்டதும் ,அதற்காக வித்யாபாலனுக்கு தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு தமிழில் படமாக்கப்பட உள்ளதாகவும்,அதற்கு ‘அவள் அப்படித்தான்” … Read more

கொரோனா வைரசை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறார் ராம்கோபால் வர்மா! ஸ்ரீரெட்டியின் சர்ச்சை பதிவு!

திரையுலகைப் பொறுத்தவரையில் கடந்த சில காலங்களாகவே பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றங்கள் சுமத்தப்பட்டு வருகிறது. இதில் நடிகை ஸ்ரீரெட்டி பலர் மீது பாலியல் குற்றங்கள் சாட்டி வருகிறார். இந்நிலையில் ஸ்ரீ ரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு புதிய போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த போஸ்டரில் இயக்குனர் ராம் கோபால் வர்மாவை விமர்சித்துள்ளார். அதில் கொரோனா வைரசை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறார் ராம்கோபால் வர்மா. எனினும் நான் அவரை நேசிக்கிறேன் என்று … Read more

நான் தமிழகத்தில் முக்கிய கட்சி ஒன்றில் இணைய உள்ளேன்! சர்ச்சை நடிகை அதிரடி!

பரபரப்புக்கு பெயர்போன ஸ்ரீ ரெட்டி , அவ்வப்போது திரையுலக பிரபலங்களை வம்பிற்கு இழுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், நடிகர் நானி தனது வாழ்க்கையை பாழாக்கி விட்டதாக வேதனை தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘ எனக்கும், உதயநிதிக்கு தொடர்பு இருப்பதாக சிலர் வதந்தி பரப்புகின்றனர். எனது பெயரில் இயங்கும் போலி வலைத்தளம் மூலம் உதயநிதி பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் அவர் … Read more

நானி என்னுடைய வாழ்நாள் முழுவதையும் பாழாக்கி விட்டார்! சர்ச்சை நடிகையின் கதறல்!

நடிகை ஸ்ரீரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நடிகையை பொறுத்தவரையில், திரையுலகில் உள்ள அனைத்து நடிகர்கள் மற்றும் நடிகையையும் வம்பிற்கு இழுப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார். இவர் தற்போது நானி பற்றி கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ‘ நானி எனது வாழ்நாள் முழுவதையும் பாழாக்கி விட்டார். வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி என்னை பயன்படுத்தினார். இப்பொது அவர் குடும்பத்தோடு வாழ்கிறார். நன்றாக சம்பாதிக்கிறார். ஆனால், நான் மட்டும் நிம்மதியாக இல்லை. வேதனையாக உள்ளது என … Read more

கீர்த்தி சுரேஷ் நோயாளி போல இருக்கிறார்! அவரை ஒருவர் கூட கண்டுகொள்ளவில்லை : நடிகை ஸ்ரீரெட்டி

நடிகை ஸ்ரீ ரெட்டி பிரபலமான  நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமீப காலமாகவே பல முன்னணி நடிகர்கள் மீது பாலியல் குற்றசாட்டுகளை சுமத்தி வருகிறார். இந்நிலையில், இவர் தனது முகநூல் பக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,” நானும் கீர்த்தி சுரேசும், விமானத்தில் சென்றோம். அப்போது அங்குள்ளவர்கள் எல்லாரும் என்னுடன் வந்து பேசி, என்னுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டனர். ஆனால், கீர்த்தி சுரேஷ் எடையை குறைத்து … Read more

நடிகர் விஷாலுக்கு சவால் விடுத்துள்ள நடிகை ஸ்ரீரெட்டி!

நடிகை ஸ்ரீ ரெட்டி பிரபலமான இந்திய நடிகை. கடந்த சில நாட்களாக இவர் பல நடிகர்களின் மீது, பாலியல் குற்றசாட்டுகளை சுமத்தி வருகிறார். தற்போது இவர் நடிகர் விஷால் மீது பாலியல்  குற்றசாட்டை முன் வைத்துள்ளார். இதுகுறித்து நடிகை ஸ்ரீரெட்டி கூறுகையில், விஷால் பல பெண்களை ஏமாற்றியிருப்பதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், உங்களுக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால், எந்த பெண்ணையும் ஏமாற்றவில்லை என நிரூபியுங்கள் என ஸ்ரீரெட்டி சவால் விடுத்துள்ளார்.

ஸ்ரீரெட்டிக்கு குரல் கொடுக்கும் தமிழ் நாயகி..!!யார் தெரியுமா..??

சமீபகாலமாக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பெரிய சர்ச்சை ஏற்படுத்தி வருபவர் ஸ்ரீரெட்டி.ஸ்ரீரெட்டி சொல்வது உண்மை என்றால், இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்க வலிமையான இதயம் வேண்டும். நான் இதுபோன்று எதுவும் சந்தித்ததில்லை. இவர் சந்தித்ததாக வெளிப்படையாக கூறுவது சரிதான். இதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும்” என ஆண்ட்ரியா கூறியுள்ளார். DINASUVADU  

ஆதியிடம் இதற்காகத்தான் சென்றேன் ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக் அதுக்கு இவ்ளோ ஓப்பனவா சொல்லுவீங்க மேடம்

தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக்காக இருப்பவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி இவர் பலவேறு நடிகர்கள் மெது பாலியல் குற்றம்ச்சாட்டுகளை தனது த்விட்டேர் பக்கம் மூலம் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார் . தெலுங்கு நடிகர்கள் இயக்குனர்கள் மீது சில மாதங்களுக்கு முன்பு தமக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தகாத முறையில் நடந்துகொண்டு அதன்பின் ஏமாற்றிவிட்டார்கள் என நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் செய்தார். அவர் சில தினங்களுக்கு முன்பு தமிழ் நடிகர்கள் மற்றும் … Read more

நடிகை ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கஸ்தூரி ஈனபுத்திக்கு பெண்களை இரையாக்கிக்கொள்ளும் ஓநாய்கள் என்று தெரிவித்துள்ளார்

நடிகை ஸ்ரீரெட்டி சொல்லும் விவரங்கள் உண்மைதான் என்று நினைக்கிறேன் அவை நம்பும் படியாக உள்ளது  உள்ளன என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.அவர் தந்து முகநூல்  பக்கத்தில் தெரிவித்துள்ள விவரங்கள் பின்வருமாறு . இன்றுதான் நான் #SriReddy யின் இணையதள பேட்டியை பார்த்தேன். சினிமா ஆசை காட்டி தங்கள் ஈனபுத்திக்கு பெண்களை இரையாக்கிக்கொள்ளும் ஓநாய்களின் முகத்திரையை கிழித்து தொங்கபோட்டுக்கொண்டிருக்கிறார். மானாவாரியாக பெயர்களை இறைக்கிறார். இவர் கூடவா என்று சிலர் பெயரை கேட்டதும் அதிர்ச்சியாக உள்ளது, ஆனால் அவர் சொல்லும் விவரங்கள் நம்பும்படியாக உள்ளன. … Read more

மன்னிப்பு கேட்ட ஸ்ரீரெட்டி ..! யாரிடம் கேட்டார்..! எதற்கு ..!

சினிமா உலகில் தற்போது பாலியல் தொல்லைகள் அதிகம் வந்துள்ளது.அதே போல தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி,தன்னுடன் நடித்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இவர்கள் சினிமா வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி பலர் தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதாகவும் அறிவித்து உள்ளார். நடிகை ஸ்ரீ ரெட்டி, தனது சமூக வலைத்தளத்தில், ‘தமிழ் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரிடமும் தான் ஹோட்டல் பார்க்கில் இருந்ததாகவும், நடிகர் ராகவா லாரன்ஸ் … Read more