பியூட்டி குயின் நீங்க தான்! தூக்கலான அழகில் நடிகை சமந்தா!

SamanthaRuthPrabhu

நடிகை சமந்தா தற்போது ஆரம்ப காலகட்டத்தை போல பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அதைப்போல சமீபத்தில் கூட உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியீட்டு இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது சிவப்பு நிற கிளாமரான உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை சமந்தா வெளியிட்டுள்ளார். சமந்தா செரம்பனில் எம்எஸ் கோல்ட் 3வது கிளை திறப்பு விழாவிற்காக இன்று சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். … Read more

மீண்டும் சினிமாவுக்கு வரும் சமந்தா.! முதல் படம் என்ன தெரியுமா?

Samantha

முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருந்த சமந்தாவுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு மயோசிடிஸ் என்ற ஒரு நோய் ஏற்பட்டது. இந்த நோய் காரணமாக சமந்தா சிகிச்சை எடுத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருகிறார். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பிறகு சமந்தாவிற்கு பட வாய்ப்புகளும் குறைந்துவிட்டது என்றே சொல்லலாம். இந்நிலையில், மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நடிகை சமந்தா, தான் மீண்டும் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்ட அவர், “நீங்கள் … Read more

நோய் வந்தாலும் நடிப்புக்காக சமந்தா எடுக்கும் ரிஸ்க்?

Samantha

முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருந்த சமந்தாவுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு மயோசிடிஸ் என்ற ஒரு நோய் ஏற்பட்டது. இந்த நோய் காரணமாக சமந்தா சிகிச்சை எடுத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருகிறார். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பிறகு சமந்தாவிற்கு பட வாய்ப்புகளும் குறைந்துவிட்டது என்றே சொல்லலாம். குறிப்பாக நோய் ஏற்பட்ட பிறகு கமிட் ஆகி இருந்த படங்களில் இருந்தும் கூட விலகினார் என்ற செய்தியும் வெளியாகி இருந்தது. சமீபகாலமாகவும் பெரிய அளவில் சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் இல்லை … Read more

நீங்கள் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு என்ன? சமந்தா சொன்ன பதில்!

samantha

நடிகை சமந்தா தற்போது பெரிய அளவில் தொடர்ச்சியாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், சமந்தா சமீபத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சமந்தா பதில் அளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு என்ன என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த நடிகை சமந்தா “என்னுடைய விருப்பம் மற்றும் என்னுடைய வெறுப்புகளை அறியாமல் இருப்பது என்னை பொறுத்தவரை என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த … Read more

சமந்தா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

samantha

நடிகை சமந்தா தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து இருக்கிறார். இருந்தாலும் அவர் முன்னணி நடிகையாக வளர்வதற்கு முன்பு ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் நடிக்க வருவதற்கு முன்பு செய்த வேலைகளை பற்றி வேதனையுடன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய நடிகை சமந்தா ” நான் பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் இல்லை நான் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டேன். … Read more

பாலிவுட் வாய்ப்பை மிஸ் செய்த த்ரிஷா! அலேக்காக தூக்கிய சமந்தா!

samantha trisha

நடிகை சமந்தாவிற்கு பாலிவுட்டில் இருந்து ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, அவர் புஷ்பா படத்தில் இடம்பெற்று இருந்த ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி தெலுங்கு சினிமா மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் மிகவும் பிரபலமாகிவிட்டார். எனவே, தற்போது அவருக்கு பாலிவுட்டில் இருந்து படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் , அவர் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம்.  சல்மான் கான்  டைகர் … Read more

மொத்த அழகும் அங்க தான் இருக்கு! சமந்தாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

samantha Latest clicks

நடிகை சமந்தா கடைசியாக நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து நடிகை சமந்தா அடுத்ததாக தமில், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் எந்த படங்களிலும் நடிக்க கமிட் ஆகவில்லை. சென்னை ஸ்டோரீஸ் என்ற ஆங்கிலம் திரைப்படம் ஒன்றிலும், சிட்டால் என்ற வெப் சீரிஸ்லும் நடித்து வருகிறார். தற்போது இந்த … Read more

மீண்டும் கவர்ச்சி குத்தாட்டம் போட ரெடியான சமந்தா! எந்த படத்துக்காக தெரியுமா?

Samantha dance

நடிகை சமந்தா புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் இடம் பெற்றிருந்த ‘ஓ சொல்றியா மாமா’ பாடலில் கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலம் மிகவும் ட்ரெண்டாகிவிட்டார் என்று கூறலாம் . அவருக்கு ஏற்கனவே இருந்த மார்க்கெட்டை சற்று உயர செய்ததும் அந்த பாடல் தான். அந்த அளவிற்கு அந்த பாடலில் நடிகை சமந்தா மிகவும் கவர்ச்சியாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருப்பார். அந்த பாடலைத் தொடர்ந்து அதே போன்று மீண்டும் ஒரு நல்ல குத்து பாடலில் சமந்தா நடனமாடுவாரா என … Read more

Samantha in hospital: மீண்டும் மருத்துவமனையில் சமந்தா! காரணம் இது தான்…வெளியானது அறிக்கை!

samantha hospital

சமந்தாவுக்கு நோயெதிர்ப்பு மண்டலத்தின் பாதிப்பால் உண்டாகக்கூடிய ‘மயோசிடிஸ்’ எனப்படும் ஆட்டோ இம்யூன் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் அவர் தனது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் தெரிவித்தார். அப்போதிலிருந்து, அது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். முன்னதாக, மயோசிடிஸ் நோயிக்கு சிகிச்சை பெறுவதற்காக, நடிப்பில் இருந்து சற்று ஓய்வெடுத்த சமந்தா, சிகிச்சையை பொறுப்பெடுத்தாமல், அவர் நடித்திருந்த “யஷோதா” திரைப்படத்தின் ப்ரோமஷன் பணியில் கலந்து கொண்டார். அப்போது, அவருடைய உடல்நிலை குறித்து தகவலை பகிர்ந்து கொண்டார். … Read more

நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி…சோகத்தில் ரசிகர்கள்..!

நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்கிற நோயால் (தசை அழற்சி) பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பிறகு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தபோது ‘யசோதா’ திரைப்படத்திற்கான டப்பிங் பணியில் ஈடுபட்ட புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் வெளியீட்டு கடினமான காலத்தை கடந்து வந்ததாக உருக்கத்துடன் பதிவிட்டுருந்தார். சிகிச்சைக்கு பிறகு, அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் அவர் நடித்த “யஷோதா” திரைப்படத்தின் … Read more