என் இனிய நண்பர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்து -மு.க.ஸ்டாலின் ட்வீட்

நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று பிறந்த நாள். ரஜினிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   இன்று தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள்.இவருக்கு 69- வது பிறந்த நாள் ஆகும்.இவரது பிறந்த நாளை முன்னிட்டு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள்,சினிமா பிரபலங்கள் உள்ளிட பல துறைகளை சார்ந்தவர்கள் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் இனிய நண்பர், சூப்பர் ஸ்டார் @rajinikanth … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தேவைப்பட்டால் ரஜினியையும் விசாரணைக்கு அழைப்போம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமாக தேவைப்பட்டால் ரஜினிகாந்தும் அழைக்கப்படுவார் என்று ஒருநபர் கமிஷன் வழக்கறிஞர் தெரிவித்தார் . தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஒருநபர் கமிஷன் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தவர்கள் இருக்கிறார்கள் அவர்களை அடுத்தகட்ட விசாரணைக்கு அழைக்க இருக்கிறோம் என்று தெரிவித்தார். அதன் பின்பு காவல்த்துறையினர் ,வருவாய்த்துறையினர் ,ஸ்டெர்லைட் ஆலையை சேர்ந்தவர்கள் அடுத்தகட்ட விசாரணையில் வருவார்கள் என்று தெரிவித்தார் .அப்பொழுது செய்தியாளர்கள் … Read more