இவங்களுக்கு மட்டும் இல்லங்க காதலர் தினம்! இவங்களுக்கும்தான்! காதலர் தினம் குறித்து விளக்கமளித்த பிகில் பிரபலம்!

இவர்களும் காதலர் தினம் கொண்டாடலாம்.  நடிகர் ரோபோ சங்கரின் மகள், இந்திரஜா சங்கர். இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அவர் பாண்டியம்மா காதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில்,இவர் காதலர்  தினத்தை முன்னிட்டு, தனது இன்ஸ்டா  பக்கத்தில், ரோஸ்பூவை ஏந்தியவாறு உள்ள புகைப்படத்தை வெளியிட்டு, ‘எனது இன்ஸ்ட்டா குடும்பத்தினர் அனைவருக்கும் காதலர் தின … Read more

காதல் சுகமானதா? சுமையானதா?

இன்றைய காதலர்களுக்கு காதல் சுகமானதா? சுமையானதா? இந்த உலகமே இன்று காதலால் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு உயிரினங்களும் ஒவ்வொன்றின் மீது காதல் வைத்திருக்கின்றனர்.  உலகமெங்கும் காதல் பரவிபோயிருக்கிறது. இன்றுவரை பல காதல் கதைகள், கவிதைகள், கதைகள், காவியங்கள் என உருவாகியுள்ளது அன்று இந்த காதல் கோழையை வீரனாக்கி காட்டியது. ஏனென்றால் அன்றைய மன்னர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு வீரனை தான் மணம் முடித்து வைக்கின்றனர். இதுதான் அன்றைய காதலாக இருந்தது. ஆனால் இன்றைய … Read more

காதலர் தினத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்! வாங்க பாப்போம்!

காதலர் தினத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கொண்டாடுகின்றனர்.  காதலர் தினம் வருவதற்கு 4 நாட்களுக்கு முன்பதாக இந்த தினம் மிகவும் கோலாக்கலாமாக கொண்டாடுகின்றனர். காதலர் தினம் என்றால், காதலிப்பவர்கள் மட்டும் தான் கொண்டாட வேண்டும் என்று இல்லாமல், காதலர்கள் அல்லாமல் இருக்கும் அனைவருமே இந்த தினத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடுவதுண்டு. காதலர் தினத்தில், ஒவோரும் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஸ்பேஸிலான பரிசுகளை பரிமாறிக் கொள்வது வழக்கம். அன்றைய நாளில் அனைவருமே, தங்களுக்கு பிடித்தமான இடங்களுக்கு சென்று, அந்த நாளை … Read more

காதலர் தினத்தில் காதலர்களின் அலப்பறைகள்!

காதலர் தினத்தன்று காதலர்கள் செய்யும் அலப்பறைகள்.  காதலர் தினம் என்றாலே, அந்த நாளில் இளம் தலைமுறையினரை கையில் பிடிப்பது மிகவும் கடினம். ஏன்னென்றால், அந்த நாள் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட நாளை போல், அனைவருமே படு பிசியாகி அலைவதுண்டு. எப்போதுமே காதலர் தினமானது, பிப்.14-ம் தேதிக்கு முன்னதாகவே 4 நாட்களுக்கு முன்பதாகவே கொண்டாட தொடங்குகின்றனர். roseday, kissday, promise day, chocolateday , teddyday, hugday என கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் ஒவ்வொருவரும் தங்களது காதலர்களுக்கு ஒவ்வொரு நாளுக்கு … Read more

ரோஜா விற்பனை களைகட்டியது…. காதலர் தினத்தை முன்னிட்டு விற்பனை செம ஜோர்….

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூச்சந்தையில் காதலர் தினத்தையொட்டி  ரோஜா விற்பனை களைகட்டியுள்ளது. உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், காதலர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு பரிசுகளை கொடுப்பது வழக்கம். குறிப்பாக ரோஜா எப்போதுமே காதலர்களின் முக்கியத் தேர்வாக உள்ளது. இதனால் ரோஜா பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதையொட்டி பிரசித்தி பெற்ற தோவாளை பூச்சந்தையில் ரோஜா பூக்களின் விற்பனை களைகட்டி உள்ளது. இதற்காக பெங்களூர், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விதவிதமான ரோஜாப்பூக்கள் குவிந்துள்ளன. … Read more