கேகே உடலுக்கு கையெடுத்து கும்பிட்டு அஞ்சலி செலுத்திய மம்தா…!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் கேகே உடலுக்கு கையெடுத்து கும்பிட்டு அஞ்சலி செலுத்தி உள்ளார்.  பிரபல பாலிவுட் பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்து  உள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த பாடகர் கேகேவுக்கு மேற்கு வங்க முதல்வர் அவரை கவுரவிக்கும் வகையில் கொல்கத்தா விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டு முழங்க … Read more

ரசிகர்களுடன் சேர்ந்து ‘கடாரம் கொண்டான்’ கண்டுகளித்த சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம்!

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் கடாரம் கொண்டான். தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் அபிஹாசன், அக்ஸரா ஹாசன்  ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் எல்லார் ரசிகர்களை திருப்திபடுத்திம் விதமாகவும், எதிர்பார்ப்பை கூட்டும் வகையிலும் இருந்ததால் படத்திற்கு இன்று அனைத்து ஏரியாக்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் ரசிகரான தனது … Read more

இனிமே நடிகர் விக்ரம்-ன் பெயர் இது தானாம்!

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது  வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல  படைத்துள்ளது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் கடாரம் கொண்டான். இப்படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில், கமலஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ” நல்ல நடிகரை பார்த்தால், சக நடிகர்களுக்கு பொறாமை வரும். இந்த படத்தை ரொம்ப ரசித்து பார்த்தேன். … Read more