பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை கொடுமைப்படுத்தினார்கள்-மதுமிதா புகார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாக நடிகை மதுமிதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3-வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது .கடந்த சில நாட்களுக்கு முன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் மதுமிதாவிதிமுறைகளை மீறியதாக வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் நசரபேத் காவல் நிலையத்தில் போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாக நடிகை மதுமிதா புகார் அளித்துள்ளார் . கொடுமைப்படுத்தியதை தொகுப்பாளர் கமலும் கண்டிக்கவில்லை என்று மதுமிதா புகார் அளித்துள்ளார் .மேலும் … Read more

BIGGBOSS வீட்டை விட்டு வெளிய போக போவது இவர்களா!!அயோ பாவும் கடைசி ஒரு பெரிய ஆப்பா வச்சுடீங்களே!!

பிக்பாஸ் சீசன்3 சந்தோசமாக தொடங்கி . அழுகை, கூட்டு சேர்ப்பது,பாட்டில் பிரச்சனை,என போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் 7 நாட்கள் முடிவடைந்த நிலையில் தற்போது நாமினேசன் தொடங்கிவிட்டது. இதில் அனைவரும் காரணத்தை சொல்கிறார்கள் பாருங்கள். இதில் இந்த நபர்கள் பெயர்கள் பேசப்படுகிறது .மீரா,மதுமிதா, கவின், சரவணன், சேரன் இதோ அந்த நாமினேசன் புரமோ வீடியோ நீங்களை பாருங்கள். . . #பிக்பாஸ் சீசன் 3 இன் முதல் நாமினேசன் புராசஸ் ஆரம்பம்..!#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் … Read more