பொதுத்தேர்வுவில் மாணவிகளை சோதனை செய்ய தடை.!

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் 2-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வின் போது மாணவிகளை ஆண் ஆசிரியர்கள்  யாரும் சோதனை செய்யக் கூடாது என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் 2-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.பொதுத்தேர்வுக்காக முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.அந்த பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. … Read more

பொதுத்தேர்வில் வேறு பள்ளி ஆசிரியர்களை கண்காணிப்பாளராக நியமிக்க கல்வித்துறை உத்தரவு.!

மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில், தேர்வுப்பணியில் வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று தேர்வுத்துறைக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இதற்கு முன் ஏற்பாடுகள் … Read more

மணல் கடத்திவந்த லாரி பிடிபட்டது..

பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே தட்டுமால் காவிரி படுகை பகுதியில் பாபநாசம் தாசில்தார் மாணிக்கராஜ், விஏஓக்கள் சிவப்பிரகாஷ், கனகராஜ் உள்ளிட்டவர்கள் ரோந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனையில் ஈடுபட்டனர். இதில் அரசின் அனுமதியின்றி மணல் எடுத்து வந்தது தெரியவந்தது. உடனே லாரி டிரைவர் அங்கிருந்து ஓடிவிட்டார்.லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.