அடங்க மறு படத்தின் ஒவ்வொரு காட்சியும் த்ரில்லாக இருக்கும்! பலமான திரைக்கதை!! இசையமைப்பாளர் புகழாரம்!!!

நாளையும், நாளை மறுநாளும் தமிழ்நாட்டு தியேட்டர்களில் திருவிழா கோலம் தான். ரிலீஸாகும்  படங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதில் ஜெயம் ரவியின் அடங்கமறு திரைப்படமும் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் ராஷிகண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். போட்டி பலமாக இருப்பதால் படத்திற்கான புரோமோஷன் வேலைகளிலும் பிஸியாக இயங்கி வருகின்றது படக்குழு. இந்த படத்திற்கு விக்ரம் வேதா பட இசையமைத்த சாம்.C.S இசையமைத்து உள்ளார். இந்த படத்திலிருந்து வெளியான சாயாலி பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தை பற்றி … Read more

தனி ஒருவன் 2 வாக உருவாகியுள்ளாதா, ஜெயம் ரவியின் அடங்கமறு?! அதன் ரன்னிங் டைம் இதோ!!

ஜெயம் ரவியின் சமீப படங்கள் அனைத்தும் நல்ல கதையம்சத்துடன் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் அவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் அடங்கமறு. இந்த திரைடபம் டிசம்பர் 21இல் கடுமையான போட்டியுடன் களமிறங்குகிறது. இந்த படத்தின் டீசர் , பாடல்கள் ரசிகர்களை கவரும் படி அமைந்தது. முக்கியமாக அப்படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது.இதில் தனி ஒருவன் படம் போல டிராக்கிங் டிவைஸ் வைத்து ஒரு மந்திரியின் மகனை ஃபாலோ செய்வதுபோல காட்சி இருந்தது. … Read more

தயாரிப்பாளர் சங்கம் எவ்ளோ சொல்லியும் கேட்காத தயாரிப்பாளர்கள்! டிசம்பர் 21 ரிலீஸ் ரேஸ் உறுதி!!

நவம்பர் தொடக்கத்தில் தீபாவளியன்று தளபதி விஜய் நடிப்பில் சர்கார் வெளியானது. அடுத்து நவம்பர் 29இல் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2.O திரைப்படம் வெளியானது. அடுத்து பொங்கலன்று தல அஜித் நடிக்கும் விஸ்வாசமும், ரஜினி நடிக்கும் பேட்ட படமும் வெளியாக உள்ளது. இதற்கிடையில் தொடர் விடுமுறை நாளாக இருப்பது கிறுஸ்துமஸ் மட்டுமே! ஆதலால் கிறுஸ்துமஸை குறிவைத்து டிசம்பர் 20, 21இல் மட்டும் 5 படங்கள் ரிலீஸாக உள்ளன. சீதக்காதி, மாரி 2, கனா, அடங்க மறு, சிலுக்குவார்பட்டி … Read more

கிறுஸ்துமஸ் விடுமுறைக்கு போட்டிபோடும் தமிழ் திரைப்படங்கள்!!

சென்ற வாரம் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – ரஜினிகாந்த் கூட்டணியில் 2.O திரைப்படம் வெளியானதால் மற்ற தமிழ் படங்களின் ரிலீஸ் தேதி மாற்றம் கண்டது. மேலும் படத்திற்கு பலத்த வரவேற்பு உள்ளதால் முன்னனி ஹீரோக்களின் படங்கள் சில மொத்தமாக கிறுஸ்துமஸை குறிவைத்து களமிறங்க உள்ளன. விஜய் சேதுபதி நடித்துள்ள சீதகாதி திரைப்படம் டிசம்பர் 20இல் ரிலீஸாக உள்ளது. அடுத்தது ஜெயம் ரவியின் அடங்கமறு திரைப்படம் டிசம்பர் 21இல் வெளிய்கும் என அறிவிக்கப்பட்டு விட்டது. மேலும் விஷ்ணு விஷாலின் … Read more

ஜெயம் ரவியின் அடங்கமறு ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

டிக் டிக் டிக் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் அடங்கமறு. இத்திரைபட்ததை காரத்திக் தங்கவேலு எனபவர் இயக்கி வருகிறார். இப்பட்த்தில் ராஷிகண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். இத்திரைபடத்திற்க்கு சாம்.C.S இசையமைக்கிறார். இத்திரைபடத்தின் டீசர் எற்கனவே வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் பட்ததின்.ட்ரெய்லர் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் இம்மாதம் 31ஆம் தேதி வெளியாக உள்ளது. Source CINEBAR DINASUVADU   Glad to announce #AdangaMaruTrailer will be … Read more