புத்தாண்டை முன்னிட்டு கருணாநிதியை சந்தித்து ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து பெற்றனர்!

புத்தாண்டை முன்னிட்டு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி,முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோர், திமுக தலைவரும், தங்கள் தந்தையுமான கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நண்பகலில்கருணாநிதியை சந்தித்து ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். பின்னர் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தனது தாய் ராஜாத்தி அம்மாளுடன் சென்று கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றனர்.
source: dinasuvadu.com

Leave a Comment