ராகுல் காந்தி பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பெற்ற பிறகு அக்கட்சின் பொதுக்குழு கூட்டம் டெல்லியில் நடந்து வருகின்றது.அப்போது இறுதி நாளான இன்று பேசிய அவர் பிஜேபி அரசை கடுமையாக சாடினார்.நாட்டின் வேலைவாய்ப்பு இல்லை என்று இளைஞ்ர்களே கூறுவார்கள் என்று குற்றம்சாட்டினார்.ராகுலின் இந்த பேட்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.

என்ன வென்றால்தோல்வி அடைந்தவர்களின் சத்தம் போடுகின்றார்கள். ராகுல்காந்தி இந்த  பேச்சு தங்களை பாண்டவர்கள் என அடையாளப்படுத்திகொள்கின்றது காங்கிரஸ் கட்சிதான்.தேர்தலில் தோல்வி அடைந்ததால் வாக்குச்சீட்டு முறையை காங்கிரஸ் கோரியிருப்பது, வெளிப்படைத் தன்மை மீதான நம்பிக்கையின்மையை காட்டுகிறது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

மேலும் பேசிய அவர் தோல்வியடைந்தவர்களின் அர்த்தமற்ற பேச்சாக ராகுல் காந்தியின் பேச்சு இருக்கிறது.கர்நாடகத்திலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்; அதைப்பற்றி காங்கிரஸ் பேசவில்லை.தன்னுடைய ஆட்சி நடந்த மாநிலத்தை பாஜகவிடம் இழந்து விட்டோமே என்ற ஆதங்கத்தில் ராகுல் பேசி வருகின்றார் என்றும், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு தவறான பல முடிவுகளை எடுத்தது என்றும் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் உரிய வளர்ச்சியை எட்டியுள்ளது என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி பேச்சி பேசியுள்ளார்…

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment