நேர்கொண்டபார்வை படத்தின் ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களில் இப்படி ஒரு சாதனையா?

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான விசுவாசம் திரைப்படம் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்நிலையில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். இதனையடுத்து, இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில், ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களில் 4.5 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.