கருப்பு நிற உடையில் பார்பி டாலாக மாறிய பாயும் புலி பட நடிகை!

நடிகை ஐஸ்வர்யா தத்தா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில், ‘ தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தில் நடித்ததகன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், இவர் நடிகர் கமலஹாசன் நடத்தும், பிக்பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில், கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், கருப்பு நிற உடையில், பார்பி டால் போல உடை அணிந்து ஒரு கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.