அதிமுக ஆளும் கட்சியாக இருக்க வேண்டும் என்பது மத்திய அரசின் விருப்பம் …! முத்தரசன்

அதிமுக ஆளும் கட்சியாக இருக்க வேண்டும் என்பது மத்திய அரசின் விருப்பம்  என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறுகையில், பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதற்கு துப்பாக்கி பயிற்சி உள்ளிட்ட தற்காப்பு பயிற்சிகள் வழங்க வேண்டும் .நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும்போது தமிழகத்தில் அதிமுக ஆளும் கட்சியாக இருக்க வேண்டும் என்பது மத்திய அரசின் விருப்பம் என்றும்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment