ராகுல்காந்தி திமுக தலைவர் கருணாநிதியில் உடல்நிலை குறித்து விசாரிப்பு!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திமுக தலைவர் கருணாநிதியில் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment