கள்ளத்துப்பாக்கி வாங்க முயன்றதாக சென்னையில் இருவர் கைது!

கள்ளத்துப்பாக்கி வாங்க முயன்றதாக சென்னையில்  மின்வாரிய பெண் ஊழியர் மற்றும் அவரிடம் கள்ளத் துப்பாக்கிக்கு பதில் பொம்மை துப்பாக்கியை விற்பனை செய்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment