நான் கடைசிவரை தொண்டனாக இருக்கவே விருப்பம்!

நடிகர் உதயநிதி ஸ்டாலின்  எம்.எல்.ஏ பதவி ஏதும் தேவை இல்லை என்றும் தொண்டர்களில் ஒருவராக இருக்கவே விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.  காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசிய அ வர், ஸ்டாலினின் அரசியல் வாரிசாக தாம் வரவில்லை என்றும் சாதாரண தொண்டனாக இருக்கவே விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment