Connect with us

அமெரிக்கா பல்கலைக்கழக நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் பலர் படுகாயம்!

Uncategory

அமெரிக்கா பல்கலைக்கழக நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் பலர் படுகாயம்!

அமெரிக்காவின் மியாமியில் உள்ள புளோரிடா சர்வதேச பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 8 கார்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டன. புதிதாக கட்டப்பட்ட அந்தப் பாலம் திடீரென சரிந்து விழுந்ததில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்கு கீழே சிக்கியுள்ள கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 10 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Uncategory

To Top