மூன்றாவது முறையும் சாதனை படைத்த #GOBACKMODI….!!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை , பிரசாரம் என வேகவேகமாக முன்னெடுத்து வருகின்றனர்.குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தமிழகம் திருப்பூருக்கு மோடி வருகை தருகின்றார். இந்நிலையில் ட்வீட்_டரில் கோபக் மோடி என்ற ஹேஸ்டேக் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் உலக அளவில் ட்ரெண்ட்_டாகியது  மோடி ஆதரவாளர்களுக்கு  கோபமடையச் செய்துள்ளது.இன்னிநிலையில் இன்றும்  #GOBACKMODI என்ற ஹேஷ்டக் மூன்றாவது முறையாக ட்ரெண்ட்_டாகி உள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment