வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் தெளிவாக இல்லை-நாம் தமிழர் கட்சி வழக்கு

23

தமிழகம் மற்றும் புதுவையில் வருகின்ற18-ம்தேதி மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தலுக்கு தேவையான வாக்குசாவடி, வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.

இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் தெளிவாக இல்லை என உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கு.

நாம் தமிழர் கட்சி பொது செயலாளர் சந்திரசேகரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்நிலையில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு.