தீடீரென கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமிஜாக்சன் வைரல் புகைப்படம்

19

நடிகை எமிஜாக்சன் “2.0” படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.இருப்பினும் இவர் இந்த படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்க வில்லை. இந்நிலையில் சமீபத்தில் இவர் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு  ரசிகர்கள் அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.தற்போது மீண்டும் அவர் மிகவும் கவர்ச்சியான உடையில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில்  வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

⚠️ Bump spam has begun ⚠️

A post shared by Amy Jackson (@iamamyjackson) on