திமுக – காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்த கூட்டணி -தமிழக பாஜக தலைவர் தமிழிசை

திமுக – காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்த கூட்டணி  என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்,டிக்-டாக் செயலியை தடை செய்தால் மகிழ்ச்சியடையக் கூடிய முதல் ஆள் நானாக தான் இருப்பேன்.அதில் கிண்டல் செய்யக்கூடிய ஆளாக நான்தான் இருக்கிறேன். சில பேர் வரம்பு மீறி கேலி செய்கின்றனர்.திமுக – காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்த கூட்டணி. எல்லாம் முடிவானது போல் தெரியும் ஆனால் யாருக்கும் தெளிவில்லாமல் இருக்கிறது அந்த கூட்டணி  என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment