சுல்தான் படத்தின் மற்றொரு ஹீரோ யுவன் தான் – கார்த்தி..!

சுல்தான் திரைப்படத்தின் மற்றோரு ஹீரோ யுவன் ஷங்கர் ராஜா தான் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.  இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திகிற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இசையமைப்பாளர் விவேக் மெர்வின் படத்திற்கு இசையமைத்துள்ளார். பின்னணி இசைமட்டும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் நன்றி விழாவில் பேசிய நடிகர் கார்த்தி … Read more

வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள ரொமான்டிக் பாடலின் பெயர் என்ன தெரியுமா..??

வலிமை படத்தில் இடம் பெற்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் ஒரு ரொமான்டிக் பாடல் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது வலிமை படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், கிளைமாக்ஸ் காட்சிக்காக விரைவில் தல அஜித் வெளிநாடு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.மேலும் படத்தின் மோஷன் போஸ்டர் ரெடியாகி விட்டதாகவும் … Read more

ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்கு இசையமைப்பாளர் யார் ..? செல்வராகவன் பதில்..!

ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்ற கேள்விக்கு இயக்குனர் செல்வராகவன் பதிலளித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான கதைகளை அருமையாக படம் இயக்கும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படம் அப்பொழுது கொண்டாடப்படவில்லை என்றாலும் இப்போது தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த படத்திற்கான இரண்டாவது பாகம் எப்போது உருவாகும் என்று அணைத்து ரசிகர்களும் காத்திருந்த நிலையில், … Read more

சூப்பர் தீம் மியூசிக் உடன் தயாரான “வலிமை” மோஷன் போஸ்டர்…!

வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் ரெடியாகி விட்டதாகவும்,  அதற்காக படத்தின் இசையமைப்பாளர் யுவன் மிகவும் சிறப்பான தீம் மியூசிக் அமைத்துக் கொடுத்துள்ளதாகவும் தகவல் நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் … Read more

வலிமை படத்தில் மூன்று தீம் மியூசிக்…1 மட்டும் அஜித்காக ஸ்பெஷலா தயாரிக்கப்பட்டதாம்..!

அஜித்தின் வலிமை படத்தில் 3 தீம் மியூசிக் எனவும் அதில் ஒரு தீம் மட்டும் அஜித்துக்காக மாஸாக தயாரிக்கப்பட்டது எனவும் தகவல். நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது … Read more

மாஸ்டர் படத்தின் “அந்த கண்ண பாத்தாக்கா” வீடியோ பாடல் வெளியீடு…!

மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற அந்த கண்ண பாத்தாக்கா வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் நடிகை மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் நடிகை ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் … Read more

யுவன் + விக்னேஷ் சிவன் தரமாக தயாரான வலிமை ஓப்பனிங் சாங்..!

வலிமை படத்தின் ஓப்பனிங் சாங் மேக்கிங் செய்யும் புகைப்படம் ஒன்று சமூக வளைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குகிறார்.நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைந்துள்ளது .அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த … Read more

“இது ஒரு சரியான மாஸ் சாங்” … ரசிகர்கள் எதிர்பார்த்த வலிமை அப்டேட் கொடுத்த யுவன் .!

வலிமை திரைப்படத்தின் முதல் பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளதாகவும், இந்த பாடலுக்காக ஒரிசாவில் ட்ரம்ஸ் வாசிக்கும் கலைஞர்களை பயன்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இயக்குனர் .எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்மரமாக நடைபெற்று வருகிறது . அப்டேட்டை காத்திருக்கும் தல ரசிகர்களுக்கு தல அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் வலிமை படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகும் புகைப்படங்கள் தான் மகிழ்ச்சியை அளிக்கிறது. பைக் ரேஸ் காட்சிகளும், ஸ்டண்ட், காட்சிகளும் … Read more

சக்ராவை தொடர்ந்து மீண்டும் இணையும் விஷால் & யுவன் கூட்டணி..!

நடிகர் விஷால் அடுத்ததாக அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சக்ரா . இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.மேலும் ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் விஷால் இராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா … Read more

வலிமை படத்தின் ஓப்பனிங் பாடலை பாடியவர் யார் தெரியுமா..?

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் ஓப்பனிங் பாடலை யுவன் ஷங்கர் ராஜா படியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு 1 வருடங்களுக்கு மேல் ஆகியும் படத்திலிருந்து எந்த ஒரு … Read more