தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்..!

தமிழ்நாடு காங்கிரஸ் கிறிஸ்துவ நண்பர்கள் சார்பில் இன்று கிறிஸ்துமஸ் விழா.  தமிழ்நாடு காங்கிரஸ் கிறிஸ்துவ நண்பர்கள் சார்பில் இன்று  மாலை 5.00 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இந்த நிலையில், இதுகுறித்து கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கிறிஸ்துவ நண்பர்கள் சார்பில் திரு. ஜி.கே. தாஸ் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் சட்டமன்ற காங்கிரஸ் … Read more

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறது – கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கிறிஸ்துவ நண்பர்கள் சார்பில் நாளை கிறிஸ்துமஸ் விழா.  தமிழ்நாடு காங்கிரஸ் கிறிஸ்துவ நண்பர்கள் சார்பில் நாளை (18.12.2022) ஞாயிறு மாலை 5.00 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இந்த நிலையில், இதுகுறித்து கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கிறிஸ்துவ நண்பர்கள் சார்பில் திரு. ஜி.கே. தாஸ் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் … Read more

கிறிஸ்துமஸ் : மு.க.ஸ்டாலின் உருவத்தில் கேக் தயாரித்த பேக்கரி..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவத்தை 6 அடி உயரமும், 90 கிலோ எடையும் கொண்டு கேக் தயாரிப்பு.  கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பேக்கரிகளில் விதவிதமான கேக்குகள், ஸ்விட்டுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருச்சியில் தனியார் பேக்கரியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவத்தை 6 அடி உயரமும், 90 கிலோ எடையும் கொண்டு கேக் தயாரித்துள்ளனர். இந்த கேக் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.