மகளிர் உலகக்கோப்பை… டாஸ் வென்று ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு …!

மகளிர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று  ஆஸ்திரிலியாவில் உள்ள மெல்பர்னில்  12.30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய பெண்கள் அணி: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன் ), வேத கிருஷ்ணமூர்த்தி, தீப்தி சர்மா, ஷிகா பாண்டே, ராதா யாதவ், பூனம் யாதவ், ராஜேஸ்வரி கயக்வாட் ஆகியோர் இடம்பெற்றனர். ஆஸ்திரேலிய பெண்கள் அணி: அலிஸா ஹீலி … Read more

4 -வது போட்டிலும் வெற்றி வாகை சூடிய இந்திய சிங்கப்பெண்கள்.!

தற்போது ஆஸ்திரேலியாவில் மகளிருக்கான டி 20 உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய பெண்கள் அணி முதல் மூன்று போட்டிலும் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. இதையெடுத்து இன்று  இந்திய பெண்கள் , இலங்கை பெண்கள் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற இலங்கை பெண்கள் பேட்டிங் தேர்வு செய்தனர்.முதலில் இறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 113 ரன்கள் எடுத்தனர். பின்னர் இறங்கிய இந்திய அணி 14.4 … Read more

பெண்கள் டி20 உலகக்கோப்பை: இன்று ஒரே மைதானத்தில் இரண்டு போட்டிகள் .!

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்று  இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது.இந்த இரண்டு போட்டிகளும் பெர்த் நகரில் உள்ள W.A.C.A. மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை 2020 தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்  உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.இதில் ஏ , பி என இரு பிரிவுகள் உள்ளன. அதில் ஏ , பி என இரு பிரிவுகளிலும் … Read more

டி20 உலகக்கோப்பை :ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய மகளிர் அணி .!

ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை 2020 தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை 2020 தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்  உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு உள்ளனர்.இன்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச முடிவு செய்தது. … Read more

டி20 உலகக்கோப்பை: இந்திய மகளிர் அணி விக்கெட்டைஇழந்து தடுமாற்றம்.!

ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை 2020 தொடரின் முதல் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணி 10 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 63 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர். ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை 2020 தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்  உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.இதில் ஏ , பி என … Read more