தெலுங்கில் சிரஞ்சீவியுடன் அறிமுகம் ஆகும் விஜய் சேதுபதி!

சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘சயீரா நரசிம்மரெட்டி’.இந்தி நடிகர் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதி முதல் முதலாக தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகம் ஆகிறார். தமிழ், இந்தி, மலையாளத்திலும் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் பாத்திரம் என்ன என்பது இப்போது தெரியவந்துள்ளது. சிரஞ்சீவி நடிக்கும் சயீரா நரசிம்மா ரெட்டி கதாபாத்திரத்தின் வலதுகரமாக இருக்கும் ஒப்பாயா என்ற பாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். சைராவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்தவர் ஒப்பாயா. … Read more