கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள வாட்சப் குரூப்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள வாட்சப் குரூப். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதுவரை இந்த கொரோனா வைரசால், தமிழகத்தில் 38,716 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 349 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில், அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.  அதிலும் சென்னையில் ராயப்பேட்டையில், அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பாதிப்பு உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை உதவி கமிஷனர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்காக வாட்ஸ் … Read more

அன்றைய வாட்சப் குரூப் டீ கடை தான்! காமெடி நடிகரின் அட்டகாசமான பதிவு!

நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், டீக்கடையின் அருகே அமர்ந்து புகைப்படம் எடுத்து பதிவிட்டு, அன்றைய வாட்ஸ்அப் குரூப் டீக்கடை தான் என்று பதிவிட்டுள்ளார்.