வார இறுதி வசூலில் உலகளவில் முதலிடம் பிடித்த மாஸ்டர்!

வார இறுதி நாட்களாகிய ஜனவரி 15 முதல் 17 வரையிலான நாட்களில் மட்டும் மாஸ்டர் படம் உலகளவில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய், அவருக்கு ஜோடியாக மாளவிகா மோஹனன் மற்றும் வில்லனாக விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து பொங்கலுக்கு முன்தினம் வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் சில எதிர்மறையான கருத்துக்களை பெற்று வந்தாலும் வசூலில் பெரும் சாதனைகளை புரிந்து வருகிறது. ரசிகர்களும் பொதுமக்கள் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க … Read more

சுற்றுலாத்தலங்கள் வார இறுதியில் மட்டும் களை காட்டுகிறது, மற்ற நாட்களில் வெறிச்சோடி உள்ளது!

சுற்றுலாத்தலங்கள் வார இறுதியில் மட்டும் களை காட்டுகிறது, மற்ற நாட்களில் வெறிச்சோடி உள்ளது என நீலகிரி சுற்றுலா சார்பில் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் மக்களுக்காக அரசு சில தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில், சிறு குறு வியாபாரிகள் சுற்றுலாத் தலங்களை நம்பி இருக்கக்கூடிய வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக கடந்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் … Read more