ட்ரம்ப் உத்தரவை தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவு..!

அமெரிக்காவில் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி அதிபர் ட்ரம்ப் வீ சாட் தடை செய்ய  உத்தரவை பிறப்பித்தார். அதன்படி கொடுக்கப்பட்ட 45 நாள் அவகாசம் ஞாயிற்றுக்கிழமையுடன் (நேற்று ) முடிவந்தடைந்த நிலையில், தேசப் பாதுகாப்பு கருதி இந்த செயலிகளுக்கு தடை விதிப்பதாகவும் இந்தத் தடை உத்தரவு நேற்று இரவு முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், வீ சாட்டை தடை செய்வதற்கான ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவை ஒரு அமெரிக்க … Read more

அமெரிக்காவில் நாளையுடன் டிக்டாக், வீ-சாட் செயலிகளுக்கு தடை..!

பிரபலமான வீடியோ பயன்பாடான டிக்டாக் செயலி தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்தது. பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் 100 மில்லியன் அமெரிக்கர்களின் தனிப்பட்ட விவரங்களை சீனாவின் அரசாங்கத்திற்கு அனுப்பப்படலாம் என கூறி டிக்டாக்கின் அமெரிக்க நடவடிக்கைகளை விற்க அல்லது முற்றிலுமாக நிறுத்த பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு டிரம்ப் நிர்வாகம் உத்தரவை பிறப்பித்தது. கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி அதிபர் ட்ரம்ப் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்க அரசு பைட் டான்ஸுக்கு 45 நாள் காலக்கெடுவை வழங்கியிருந்தது. … Read more

சொன்னதை செய்த டிரம்ப்.. அமெரிக்காவில் டிக்டாக், வீசாட் தடை.!

அமெரிக்காவில் பிரபல சீன செயலிகளான டிக்டாக் மற்றும் வீசாட்  செயலிகளுக்கு தடைவிதித்து உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி சீனாவை சேர்ந்த 59 செயலிகளுக்கு தடைவித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன் பின்னர் சில செயலிகள் தொடர்ச்சியாக தடைசெய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் இந்த செயலை அமெரி்க்க அரசு வெகுவாகப் பாராட்டியது. இந்நிலையில், அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்யப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரம் காட்டி  வந்தார். அதன் பின்னர் செப்டம்பர் … Read more