மாநாடு என ஹிட்.?! VTK அதற்கும் மேலே.!! நெருப்பு மாதிரி இருக்கிறார் சிம்பு.! மாஸ் காட்டும் கெளதம் மேனன்.!

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இருந்து முத்துவின் பயணம் எனும் கிளிசம்பஸ் வீடியோ வெளியாகியுள்ளது. சிலம்பரசன் நடிப்பில் அடுத்து வெறித்தனமாக தயாராகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் உண்மையில் கெளதம் மேனன் படம்தானா என்பது போல படத்தின் போஸ்டர்களும், ஷூட்டிங் புகைப்படங்களும் வெளியாகி வருகின்றன. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேசன் … Read more

திருச்செந்தூரில் முகாமிட்டுள்ள சிம்பு.! விறுவிறு வேகத்தில் ‘வெந்து தணிந்தது காடு’.!

வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நேற்று திருச்செந்தூரில் தொடங்கியது.  நடிகர் சிம்பு மாநாடு படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.  இதில் கௌதம் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்குனர் கெளதம் மேனன் இயக்குகிறார். இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். படத்தை ஐசரி கணேசன் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு முதலில் “நதிகளிலே நீராடும் சூரியன்” என்று தலைப்பு வைக்கப்பட்டது. … Read more

இது கௌதம் மேனன் படம்தானா.?! மிரட்டும் தோற்றத்தில் சிம்பு.! வெந்து தணிந்தது காடு.!

சிம்புவின் 47- வது படத்திற்கு “வெந்து தணிந்தது காடு” என்று வைக்கப்பட்டு அதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் அழகான காதல் கதைகளை இசையுடன் சேர்ந்து ரசிகர்களுக்கு எப்போதும் ரசிக்கும்படி படங்களை இயக்குவதில் வல்லவர் இயக்குனர் கெளதம் மேனன். இவரது இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த இரண்டு திரைப்படங்கள் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா. இந்த இரண்டுதிரைப்படங்களுக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் துல்லியமான இசையில், அற்புதமான பாடல்களை கொடுத்திருந்தார். இந்த இரண்டு … Read more