குழந்தைகளின் நியாபக சக்தியை அதிகரிக்கும் அவரைக்காய் !!

மனிதர்கள் முதலில் பயிரிட்ட  தாவரங்களில் அவரைக்காய்யும்  ஓன்று. அவரைக்காயில் எந்த அளவுக்கு சத்துக்கள் உள்ளதோ அதே போல் அதில் அதிக அளவில்  மருத்துவ குணங்களும் உள்ளன.இதனால் தான் நோயுற்ற காலங்களில் அவரைக்காயை பதிய உணவாக நமது முன்னோர்கள் எடுத்துள்ளனர்.அவரையில்  பல வகை இருந்தாலும் கொடியவரையில் தான் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது. அவரையில் உள்ள சத்துக்கள்  ஒரு கப் அவரையில் புரத சத்து 13 கிராம் ,நீர்சத்து 122 கிராம் ,சாம்பல்சத்து 1.2 கிராம்,நார்சத்து 9.2 கிராம் … Read more

பெண்களின் உடல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகளை சரியாக வைத்துக்கொள்ள இதை செய்யுங்கள்..,

ஒவ்வொரு பெண்ணும் தனது உடலை அழகாகவும் சரியான ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளதான் விரும்புவார்கள்.அவர்கள் இதற்கென்று தனியாக எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.அதற்கு பதிலாக ஆன்டிஆக்சின் நிறைந்த உணவு பொருட்களை சாப்பிட்டாலே போதும். அதனை காண்போம் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க பெண்கள் மார்பகப்புற்றுநோய் வராமல் தடுக்க க்ரீன் டீ மற்றும் ப்ரோக்கோலி போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் அதில் இண்டோல் த்ரீ கார்பினால் என்ற ஆண்டிஆக்ஸினால் உள்ளது.இது கேன்சர் செல்கள் உருவாகாமல் தடுக்கின்றது. கால்சியம் சத்து  பற்களுக்கும் … Read more

முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்..,

முள்ளங்கி எப்போதும், எங்கும் மிக எளிதாக கிடைக்க கூடியது. அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறி ஆகும். விலையும் மலிவாக கிடைக்கும். இதில் சுவை மட்டுமல்ல மருத்துவ குணங்களும் அதிகமாக உள்ளது. எனவே உணவாக மட்டுமின்றி முள்ளங்கி மருந்தாகவும் பயன்படுதலாம். இதில் உள்ளசத்துக்கள் ஆண்களின் உயிரணுக்களை அதிகரிக்க செய்கிறது. உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி மஞ்சள் காமாலை வராமலும், புற்றுநோய் வராமலும் தடுக்கிறது. வைட்டமின் சி முள்ளங்கியில்  அதிகமாக உள்ளது. முள்ளங்கி மட்டுமல்லாமல் அதன்  இலைகளும் மருத்துவ மகத்துவம் … Read more