கோயிலை பொறுத்தவரை கடவுள் மட்டுமே விஐபி – உயர்நீதிமன்ற கிளை

மத நம்பிக்கை உள்ளவர்களே கோயிலுக்கு வருகின்றனர் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து. திருச்செந்தூர் கோயில் ஊழியர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது பேசிய நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம், மத நம்பிக்கை உள்ளவர்களே கோயிலுக்கு வருகின்றனர். கோயிலை பொறுத்தவரை கடவுள் மட்டுமே விஐபி. விஐபிக்கள் எனும் பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களை கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார். கோயில்களில் விஐபி தரிசனம் முறையால் சாதாரண பக்தர்கள் … Read more

அத்திவரதர் விஐபி தரிசன வரிசையில் மின்கசிவு -பக்தர்கள் காயம்!

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் கடத்த 1-தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.மேலும் அத்திவரதர் வருகின்ற 17-ம் தேதி வரை காட்சியளிப்பார். இதனால் மக்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது.மேலும்  13, 14, 16 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம் நகர பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.அத்திவரதரை தரிசனம் செய்ய இரண்டு வழிகள் உள்ளது. ஓன்று பொது தரிசனம் ,மற்றோன்று விஐபி தரிசனம்.இந்நிலையில் இன்று விஐபி தரிசனத்தின் கூடாரத்தில் மின்கசிவு … Read more