காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கான டப்பிங்கை நிறைவு செய்தார் சமந்தா..!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் தான் காத்துவாக்குல 2 காதல். இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 28-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்திற்கான டப்பிங்கை சமந்தா  நிறைவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை நயன்தாராவிற்கு எப்போது திருமணம் தெரியுமா?

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது  தற்போது தனது ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் இருவரும் காதலித்து வருகின்றனர். இதனையடுத்து, பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் என்பவர் இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் என கணித்து கூறியுள்ளார். திருமணம் குறித்து ஜோதிடர் கூறுகையில், நயன்தாராவின் ஜாதகப்படி … Read more