காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கான டப்பிங்கை நிறைவு செய்தார் சமந்தா..!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் தான் காத்துவாக்குல 2 காதல். இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.

ஏப்ரல் 28-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்திற்கான டப்பிங்கை சமந்தா  நிறைவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
Rebekal