விஜயபாஸ்கரை ஆதரித்து, விராலிமலையில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்.!

விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி வாக்கு சேகரித்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கரை ஆதரித்து, முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய முதல்வர், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும், சாதனைகளையும் பட்டியலிட்டு பேசினார். பொங்கலுக்கு ரூ.2,000 ரொக்கம் கொடுத்தது அதிமுக அரசுதான். திமுக ஆட்சியில் இருக்கும்போது என்ன செய்தார்கள், ஒரு ரூபாய் கூட வழங்கியதாக சரித்திரம் கிடையாது என விமர்சித்தார். விராலிமலை தொகுதியில் … Read more

மர்ம நோய்: தமிழகத்தில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.!

மர்ம நோய் தமிழகத்தில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் எலுரு நகரில், குழந்தைகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் சில மணி நேரங்களில் குணமடைந்து வீடு திரும்பி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து வயதினரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்ம் தெரிவிக்கப்பட்டது. இந்த நோய்க்கான காரணம் கண்டறியப்படவில்லை. இந்நிலையில், மர்ம நோய் தமிழகத்தில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் … Read more