ரஜினி, அஜித், விஜய் வாழ்த்து – இசையமைப்பாளர் டி.இமான் நெகிழ்ச்சி..!!

தேசிய விருது பெற்ற டி.இமானுக்கு ரஜினி, அஜித், விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான “விஸ்வாசம்” படத்தின் இசையமைப்பாளர் டி. இமான்க்கு தேசிய விருது நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இசையமைப்பாளர் இமானுக்கு பல தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, விஜய், அஜித் தன்னை பாராட்டியுள்ளதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் “தேசிய விருது … Read more

தளபதி விஜய்க்கு வில்லனாகும் சியான் விக்ரம்…??

தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விக்ரம் நடிப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.  நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் எந்த இயக்குனருடன் கூட்டணி அமைக்க போகிறார் … Read more

100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த வாத்தி கம்மிங் வீடியோ பாடல்.!!

மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் வீடியோ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் இந்த திரைப்பட நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்தின் கதை … Read more

மீண்டும் தளபதிக்கு வில்லனாகும் துப்பாக்கி பட வில்லன்.!!

தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தில் படத்தில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாகவும், நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளதாகவும், அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். மேலும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை … Read more

தளபதி 65 படத்தில் வில்லன் இவர் இல்லை..!! வெளியான லேட்டஸ்ட் தகவல்..!!

விஜய்க்கு வில்லனாக நவாசுதீன் சித்திக் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில் வதந்தி என்று தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது.  விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தில் படத்தில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாகவும், நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளதாகவும், அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். … Read more

உறுதியானது தளபதி 66 கூட்டணி… உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்..!!

தளபதி 66 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயங்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் எந்த இயக்குனருடன் கூட்டணி அமைக்க போகிறார் … Read more

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடும் கர்ப்பிணி பெண்..! வைரல் வீடியோ இதோ

வாத்தி கம்மிங் பாடலுக்கு கர்ப்பிணி பெண் ஒருவர் நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் பிரமாண்ட வெற்றியை பெற்று இன்னும் சில திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. படத்தின் கதை எந்த அளவிற்க்கு அருமையாக இருந்ததோ அதே அளவிற்கு இசையும் அற்புதமாக இருந்தது. படத்தின் அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அனிருத் இசையைமைத்துள்ள இந்த படத்தில் குறிப்பாக  இடம்பெற்ற வாத்தி கம்மிங் வீடியோ பாடலுக்கு … Read more

தளபதி 65 அப்டேட்: விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர்…??

விஜய்க்கு வில்லனாக நடிகர் நவாசுதீன் சித்திக் தளபதி 65 யில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தில் படத்தில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாகவும், நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளதாகவும், அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். மேலும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக … Read more

மீண்டும் திரையரங்குகளில் தெறிக்க விட ரெடியாகும் தளபதியின் ‘துப்பாக்கி’.!

தளபதி விஜய்யின் துப்பாக்கி படத்தினை மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2012-ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் துப்பாக்கி.காஜல் அகர்வால், சத்யன், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வசூல் அளவில் நல்ல வரவேற்பை பெற்றது.ராணுவ வீரரான கேப்டன் ஜெகதீஷாக கலக்கியிருந்தார் விஜய் . இந்த … Read more

90 மில்லியன் பார்வையாளர்களை கடந்த “வாத்தி கம்மிங்” வீடியோ பாடல்.!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் இந்த திரைப்பட நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்தின் கதை எந்த அளவிற்க்கு அருமையாக இருந்ததோ அதே அளவிற்கு பாடல்கள் மற்றும் படத்தில் பின்னணி இசை மிகவும் … Read more