அமைச்சரின் இரவு விருந்துக்கு செல்ல மறுத்த வித்யாபாலன்.! படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுத்த அமைச்சர்.!

மத்திய பிரதேச அமைச்சர் வித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்து ,அதனை அவர் மறுத்ததால் வித்யாபாலனின் ஷெர்னி படப்பிடிப்பை காடுகளில் நடத்துவதற்கான அனுமதியை அமைச்சர் ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது. தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை வித்யா பாலன்.தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் ‘ஷெர்னி’ .இந்த படத்தின் படப்பிடிப்பானது மத்திய பிரதேசம் மாநிலம் பால்காட் மாவட்டத்தில் உள்ள காடுகளில் நடைபெற்று வந்தது . இந்நிலையில் தற்போது வித்யா பாலனின் ஷெர்னி … Read more

“நேர்கொண்ட பார்வை” தெலுங்கு ரீமேக்கில் ஸ்ருதிஹாசன்.!

நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வித்யாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாகவும் ,கெஸ்ட் ரோல் என்றாலும் அவருக்கு முழு சம்பளம் வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அமிதாப் பச்சன் நடிப்பில் இந்தியில் வெளியான ‘பிங்க்’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் வெளியிட்டு வசூல் அளவில் மெகா ஹிட்டித்தது.இதில் நடிகர் அஜித் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றார் . நேர்கொண்ட பார்வை படத்தில் இந்தியில் பதிப்பில் இல்லாத புதிய கதாபாத்திரத்தையும் கொண்டு … Read more

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா”வாக களமிரங்கும் பாலிவூட் நடிகை..!!!யாரு அவங்க..!!

தமிழ் சினிமாவில் பயோபிக் டைப்பிலான திரைப்படங்கள் இயக்கி திரையில் வெளிவந்தால் ஜெயிக்குமா என்கிற கேள்வி நீண்டகாலமாக இருந்து வந்தது. அந்தக் கேள்வியை நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படமாகிய ‘நடிகையர் திலகம்’ கேட்பவரின் வாயடைத்தது. அதில் நடித்த கீர்த்தி சுரேஷின் நடிப்பையும், இயக்குநர் நாக் அஷ்வின்  அசத்திய இயக்கத்தையும் திரையுலகம் வியந்து பாராட்டியது.மறைந்த சாவித்திரியின் பயோபிக் படத்தின் வெற்றி சினிமா முக்கிய புள்ளிகளின் புருவத்தை உயரவைத்தது. அந்தவகையில் என்.டி.ராமராவ், பால் தாக்கரே, மன்மோகன் சிங், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆகியோரின் பயோபிக் படங்கள் … Read more