கீர்த்தியின் சாக்லேட் தோசை.! வைரல் வீடியோ

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாக்லேட் தோசை செய்யும் வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார்.  தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.  இந்த நிலையில்,  தற்போது அவர் மலையாளம் மற்றும் தெலுங்கு திரை யுலகில் பிஸியாக உள்ளாராம்.  இவர் பழம்பெரும் நடிகையான சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகம் என்ற படத்தில் நடித்து  அதற்காக தேசிய விருதையும் பெற்றார் .அவர் மலையாள சினிமாவின் சீனியர் நடிகரான … Read more

வெட்டுகிளிகளை எல்லாமா சாப்பிடுவார்கள்.? சிம்பு பட நடிகையின் ஆவேச பதிவு.!

விவசாயிகள் எதிர்கொள்ளும் வெட்டுகிளிகளின் அட்டாகாசம் குறித்து சிம்புவின் காளை பட நடிகையான மீரா சோப்ரா ஆவேசமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 2005ல் எஸ். ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிலா என்ற மீரா சோப்ரா. இந்த படத்திலுள்ள மயிலிறகே மயிலிறகே பாடல் அனைவர் மனதையும் ஈர்க்கும். அதனையடுத்து மருதமலை, காளை, இசை போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து முன்னணி … Read more

நாளை வெளியாகும் விடியோவிற்கு ப்ரமோ வெளியிட்ட டேவிட் வார்னர்.!

தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தலையை ஆட்டிக்கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருந்தார். ஆனால் கொரோனா வைரஸ், அவரின் ஆர்வத்தை அடக்கியது. ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலையில், தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். அதே போலவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் … Read more

பர்த்டே பேபிக்கு ஸ்வீட்டான சர்ப்ரைஸ் கொடுத்த ராஜா ராணி ஹீரோ.! உச்சக்கட்ட சந்தோஷத்தில் ஆலியா.!

தனது பிறந்தநாளை கணவர், குழந்தை, குடும்பத்துடன் கொண்டாடிய வீடியோவை ஆலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் அறிமுகமானவர் தான் ஹீரோயினாக நடித்த ஆலியா மானஸா மற்றும் ஹீரோவான சஞ்சீவ் கார்த்திக். சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து அதன் பின்னர் வாழ்க்கையில் ரீயல் ஜோடியாக ஆனவர் தான் இந்த தம்பதிகள்.  அண்மையில் இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்ததும், Alia Syed என்ற குழந்தையின் … Read more

அப்பவே நம்ம தளபதி கூட ஆட்டிட்டேன்.!

மகேந்திரன் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டார் அதை  பார்த்த மகேந்திரன் அப்பவே நம்ம தளபதி கூட ஆட்டிட்டேன் என்று கூறியுள்ளார்.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள், மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சேவியர் … Read more

மாஸ்டர் படக்குழுவினருடன் வீடியோ காலில் பேசியதை குறித்து மனம் திறக்கும் மாஸ்டர் பட நடிகை.!

அந்த வீடியோ காலில் இவர்கள் என்ன பேசுனார்கள் என்று மனம் திறந்துள்ளார் மாளவிகா. அதில், அந்த சாட் செம்ம ஜாலியாக இருந்தது என்று கூறியுள்ளார். அறிமுகமான முதல் படமே சூப்பர் ஸ்டாரின் படத்தில் வாய்ப்பு கிடைத்தவர் தான் மாளவிகா மோகனன்.  கடந்தாண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் மாளவிகா மோகனன் அவர்கள் சசிகுமாரின் மனைவியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு … Read more

அம்மாவுக்கு தரை துடைத்து உதவும் சமீரா பேபி.! 

சமீராவின் இரண்டாவது பெண் குழந்தையான நயரா என்ற கியூட்டியின் மாஸ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மே 31 வரை நான்காம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலை நிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இது ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் பல சினிமா நட்சத்திரங்களும், பிரபலங்களும் ஜாலியான வீடியோக்களையும், … Read more

ரிஸ்க்கான உடற்பயிற்சியால் காயமடைந்த அருண் விஜய்.!

ஒர்க்கவுட் மிஷனில் சாகச உடற்பயிற்சி ஒன்று செய்கையில் திடீரென அதிலிருந்து தவறி விழுந்து இரண்டு முழங்கால்களிலும் படுகாயம் அடைந்தது. இது குறித்து அவர் கூறுகையில், இதை ஒருபோதும் செய்ய வேண்டாம், ஒர்க்கவுட்டிற்கு முன்பு ஒர்க்கவுட் இயந்திரங்களை சரிப்பார்க்கவும் என்றும், கீழே விழுந்ததால் முழங்கால்கள் இரண்டு ஒரு வாரமாக வழங்கியிருந்ததாகவும் கூறியுள்ளார். அருண் விஜய், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர். கடந்தாண்டு இவர் நடிப்பில் குற்றம் 23,செக்க சிவந்த வானம், தடம் போன்ற வெற்றி … Read more

இதை ஒருபோதும் செய்யாதீர்கள்! நடிகர் அருண்விஜய் வெளியிட்ட வீடியோ !

நடிகர் அருண்விஜய், தலைகீழாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்றைய நடிகர்கள் மற்றும் நடிகைகள் அதிகமாக உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், இவர்கள் செய்யும் உடற்பயிற்சியை, தங்களது இணைய பக்கத்திலும் வெளியிட்டு வருகின்றனர்.  இந்நிலையில், நடிகர் அருண்விஜய், தலைகீழாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அவர் உடற்பயிற்சி செய்யும் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார்.  இந்த வீடியோவை வெளியிட்ட அருண்விஜய், இதை ஒருபோதும் செய்யாதீர்கள். உடற்பயிற்சிக்கு முன் … Read more

வரப் போற பொண்ண சமையல் கூட செய்ய விடமாட்டார் போல நம்ம சிம்பு.!

சிம்பு சமையல் செய்ய விடிவி கணேஷ் அவரிடம் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி யுள்ளது. தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளுக்கு உள்ளனாலும் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் தான் சிம்பு. அவருக்கென்றே ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது என்று கூறலாம். இவர் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு.இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு பல சர்ச்சைக்கு பின்னர் 2 … Read more