பர்த்டே பேபிக்கு ஸ்வீட்டான சர்ப்ரைஸ் கொடுத்த ராஜா ராணி ஹீரோ.! உச்சக்கட்ட சந்தோஷத்தில் ஆலியா.!

தனது பிறந்தநாளை கணவர், குழந்தை, குடும்பத்துடன் கொண்டாடிய வீடியோவை ஆலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் அறிமுகமானவர் தான் ஹீரோயினாக நடித்த ஆலியா மானஸா மற்றும் ஹீரோவான சஞ்சீவ் கார்த்திக். சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து அதன் பின்னர் வாழ்க்கையில் ரீயல் ஜோடியாக ஆனவர் தான் இந்த தம்பதிகள்.  அண்மையில் இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்ததும், Alia Syed என்ற குழந்தையின் … Read more

குழந்தையுடன் ராஜா ராணி காதலர்கள் – புகைப்படம் உள்ளே!

ராஜா ராணி ஜோடிகள் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற ராஜா ராணி எனும் தொடரில் ஜோடிகளாக நடித்ததன் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா. இவர்களுக்கு அண்மையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் புகைப்படத்தை ஏற்கனவே தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது அந்த குழந்தையுடன் இருவரும் … Read more

முதன் முறையாக வெளியாகிய ஆலியா மான்ஸாவின் குழந்தை புகைப்படம் உள்ளே!

ஆலியா தனது குழந்தை புகைப்படத்தை முதன் முறையாக இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் மானாட மயிலாட எனும் நடன நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி, ராஜா ராணி எனும் தொடரில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் ஆலியா மானசா. தொடரில் நடித்ததற்கு பிறகு அத்தொடரின் கதாநாயகன் சஞ்சீவையே திருமணமும் செய்துகொண்டார். இவருக்கு அழகிய ஆண் குழந்தை அண்மையில் பிறந்தது. ஆனால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியன் பாலோயர்ஸ் வந்ததும் குழந்தையை காண்பிப்போம் … Read more