மாஸ்டர் படத்தில் சிறிய வயது மக்கள் செல்வன் கதாபாத்திரத்தில் நடித்தது யார் தெரியுமா ?

மாஸ்டர் படத்தில் சிறிய வயது மக்கள் செல்வன் கதாபாத்திரத்தில் மகேந்திரன் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் அவர்கள் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். மேலும் இப்ப டத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் ,சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங் களில் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. … Read more

அப்பவே நம்ம தளபதி கூட ஆட்டிட்டேன்.!

மகேந்திரன் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டார் அதை  பார்த்த மகேந்திரன் அப்பவே நம்ம தளபதி கூட ஆட்டிட்டேன் என்று கூறியுள்ளார்.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள், மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சேவியர் … Read more