அடேங்கப்பா..! கிரிக்கெட்டில் 1 பந்தில் 286 ரன்கள் எடுத்தார்களா? -மறைக்கப்பட்ட வரலாறு..!

கிரிக்கெட் போட்டியில் 1 பந்தில் 286 ரன்கள் எடுத்த ஒரு அணியின் ஒரு சுவாரஸ்யமான சாதனை வரலாற்றைப் பற்றி பின்வருமாறு காண்போம். காலம் காலமாக கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகள் இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.ஆனால்,ஒரே பந்தில் 286 ரன்கள் எடுத்து,ஒரே பந்தில் வெற்றியும் பெற்ற சாதனையைப் பற்றி இதுவரை நம்மில் பலர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதவாது,மேற்கு ஆஸ்திரேலியாவில் பண்புர்ரி என்ற பகுதியில்,1894 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி  விக்டோரியா என்ற அணிக்கும்,ஸ்கிராட்ச் XI … Read more

ரசிகர்களை கடுப்பேத்திய தாஸ்மானியா அணி 12 ரன்னில் 6 அவுட்..!

ஆஸ்திரேலியாவில் மார்ஷ் ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் விக்டோரியா அணியும் , தாஸ்மானியா அணிக்கு மோதியது. முதலில் இறங்கிய விக்டோரியா அணி 185 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சுதர்லேன்ட் 53 ரன்கள் எடுத்தார். தாஸ்மானியா அணி சார்பில் எல்லிஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். 186 ரன்கள் இலக்குடன் இறங்கிய தாஸ்மானியா அணி 39 ஓவரில்  4 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்தது.  தாஸ்மானியா அணி இன்னும் 14 ரன்கள் … Read more