வெற்றிமாறன் எனக்கு கிடைத்த வைரம் – மிஷ்கின் பேச்சு.!

வெற்றிமாறனின் உதவி இயக்குனர் மதிமாறன் தற்போது ஜிவி பிரகாஷ், கெளதம் மேனன் வைத்து செல்பி என்ற தமிழ் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, வெற்றிமாறன், மதிமாறன், மிஷ்கின், ஜி.வி.பிரகாஷ், மதிமாறன், நடிகர்கள் சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மேலும் பலர் கலந்து கொண்டனர்.   நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மிஷ்கின் கூறியதாவது… ‘ என் நண்பன் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் இன்று … Read more

எனக்குள் இருந்த கனவை வாடிவாசலே வாசல் திறந்துவிட்டுள்ளது- கருணாஸ்.!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ள திரைப்படம் வாடிவாசல். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என தெரிகிறது.     இந்த நிலையில், தற்போது இப்படத்தில் நடிகர் கருணாஸ் உதவி இயக்குனராக பணியாற்ற இணைந்துள்ளார். படத்தில் இணைந்தது குறித்து சில விஷியங்களையும் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியது ” கானா பாடகராக கலை வாழ்வை … Read more

தமிழில் இந்த இயக்குனர் படத்தில் நடிக்க தான் ஆசையாம்- மாளவிகா மோகனன் ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவில் பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது மாறன் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் 11-ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் … Read more

தளபதி 67 அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.!

தளபதி 67 படம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியுள்ளார்.  தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதியில் முடித்துவிட்டு படத்தை அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில், நேற்று முன்தினம் தளபதி 66 படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது, அதன்படி, விஜயின் 66 … Read more

உலக சினிமாவை தமிழ் மொழியில் தரும் வெற்றிமாறன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து -சூரி.!

இயக்குனர் வெற்றிமாறனுக்கு நடிகர் சூரி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் பொல்லாதவன் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் வெற்றிமாறன். இந்த படத்தை தொடர்ந்து ஆடுகளம் என்ற படத்தை இயக்கியனார். இந்த திரைப்படம் தேசிய விருதை வென்றது. அடுத்ததாக விசாரணை, வடசென்னை, அசுரன் ஆகிய அற்புதமான படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். இதில், அசுரன் திரைப்படமும் தேசிய விருதை வென்றுள்ளது. இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக “விடுதலை” என்ற படத்தை … Read more

ஜல்லிக்கட்டு காளையுடன் விளையாட தயாராகும் சூர்யா.! அக்டோபரில் துவக்கம்…

வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகாராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள ஜெய்பீம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் சூர்யா. கவனம் செலுத்தி வருகிறார் . இந்த படங்களை முடித்த பிறகு … Read more

பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியீடு.!

பிசாசு 2 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 இயக்குனர் வெற்றி மாறன் வெளியீடுகிறார்.  இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான பிசாசு. திகில் நிறைந்த கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில், வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் பலத்த வரவேற்பை பெற்றது. நல்ல வசூல் சாதனையும் செய்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த … Read more

பிசாசு 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் பிரபல இயக்குனர்.?

பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை மாலை 6 மணிக்கு இயக்குனர் வெற்றி மாறன் வெளியீடுகிறார்.  இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான பிசாசு. திகில் நிறைந்த கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில், வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் பலத்த வரவேற்பை பெற்றது. நல்ல வசூல் சாதனையும் செய்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். … Read more

இன்று வெளியாகும் “வாடிவாசல்” அப்டேட்..!

சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகவுள்ளது.  நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் … Read more

வெற்றிமாறன்- லாரன்ஸின் “அதிகாரம்” படத்தில் இணைந்த தெலுங்கு இசையமைப்பாளர்.?

அதிகாரம் படத்தில் இசையமைப்பாளர் தமன் எஸ் இணைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.  நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது அவரே இயக்கி ருத்ரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். விரைவில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் எழுதிய, அதிகாரம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை கொடி, காக்கிச்சட்டை, … Read more